முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான “நமது நாட்டிற்கு முதியோர் இல்லம் அவசியம் – அவசியமில்லை” எனும் தலைப்பிலான விவாதப் போட்டி நிகழ்ச்சியானது 2026.11.03 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பி.ப 2.30 மணிக்கு எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர்,கணக்காளர் ,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், அறநெறி பாடசாலை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்..போட்டியில் பங்குபற்றிய மாணவர்களுக்குச் சான்றிதழ்களும் பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டது.
 12  13

News & Events

05
Nov2026
“நமது நாட்டிற்கு முதியோர் இல்லம் அவசியம் – அவசியமில்லை” எனும் தலைப்பிலான விவாதப் போட்டி

“நமது நாட்டிற்கு முதியோர் இல்லம் அவசியம் – அவசியமில்லை” எனும் தலைப்பிலான விவாதப் போட்டி

முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், அறநெறிப்...

03
Nov2026
 பிரதேசமட்ட சிறுவர் தின நிகழ்வு

பிரதேசமட்ட சிறுவர் தின நிகழ்வு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top