விவசாயப் பொருட்களுக்கு பொருத்தமான விலையைப் பெறுவதற்கும் நுகர்வோருக்கு குறைந்தவிவசாயப் பொருட்களுக்கு பொருத்தமான விலையைப் பெறுவதற்கும் நுகர்வோருக்கு குறைந்தவிலையில் பொருட்களை வழங்குவதற்குமாக பொருளாதார மத்திய நிலையமானது மட்டுவில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதிலுள்ள அறைகளை வாடகைக்கு வழங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்பம்















