28.05.2024 செவ்வாய் கிழமை இரண்டாவது காலாண்டு முகாமைத்துவக் கணக்காய்வு குழுக் கூட்டமானது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பி. ப 02.00 மணியளவில் பிரதேச செயலாளர் தலைமையில் ஆரம்பமாகியது.
இக் கூட்டத்தில் பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர், சமுர்த்தி முகமையாளர் தலைமைப்பீடம் , கிளைத் தலைவர்கள் மற்றும் உத்தியோகாத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதில் அலுவலகம் தொடர்பான விடயங்கள், பிரதேச அபிவிருத்தி ஒதுக்கீடுகள், நடைமுறை விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
445427968 1626663064854652 1018125809162448291 n  445369553 1626663074854651 4736612071975122838 n 

News & Events

08
செப்2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
செப்2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top