எமது பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட  கிராம அலுவலர்களுக்கான  முகாமைத்துவப்போட்டி -2020 இல் 1ம் இடத்தை திருமதி வ.அகல்யா அவர்களும் 2ம் இடத்தினை திரு க.தனீஸ்வரன் மற்றும் பா .சுபாசன் அவர்களும் 3ம் இடத்தினை திரு.ப.நிரஞ்சன் அவர்களும் பெற்று கொண்டனர். எமது பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட  கிராம அலுவலர்களுக்கான  முகாமைத்துவப்போட்டி -2020 இல் 1ம் இடத்தை திருமதி வ.அகல்யா அவர்களும் 2ம் இடத்தினை திரு க.தனீஸ்வரன் மற்றும் பா .சுபாசன் அவர்களும் 3ம் இடத்தினை திரு.ப.நிரஞ்சன் அவர்களும் பெற்று கொண்டனர். 
கிராம உத்தியோத்தர்களுக்கு எமது மனம் நிறைத்த பாராட்டுகளை தெரிவிப்பதோடு , மாவட்ட மற்றும் தேசிய ரீதியில் வெற்றி பெறுவதற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

IMG 85ab398d8d9604eb57b3ac23172a915c V

News & Events

31
ஆக2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
ஆக2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top