Service Cluster of Divisional Secretariat
சிவில் பதிவுகள்
அனுமதி வழங்கல்
சான்றிதழ்கள் வழங்குதல்
ஓய்வூதிய கொடுப்பனவு
நில நிர்வாகம்
சமூக நலம் மற்றும் நன்மைகள்
சமுர்த்தி திட்டம்
கொள்முதல்கள்
அபிவிருத்தி திட்டம்
எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...
தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகளுக்குService Cluster
- 4ம் அனுபந்தம் (காணிகட்டளை 199.4) முடிகுரிய காணிப்பிரமாணம் 21 (2) கீழ் அறிவித்தல்
- 17ம் அனுபந்தம் (காணிகட்டளை 207.2 ix) சத்தியப்பிரமாணம்
- 19ம் அனுபந்தம் (காணிகட்டளை 206.3)
- அரச காணியை நீண்டகால குத்தகைக்கு வழங்குதல் சம்மந்தமாக மாகாண காணி ஆணையாளர் மூலம் காணி ஆணையாளர் நாயகத்திற்கு பிரதேச செயலாளரால் சமர்ப்பிக்கப்படும் குறிப்பிட காணி பற்றிய அறிக்கை
- காணி வழங்குவது தொடர்பாக கிராம உத்தியோகத்தர் / குடியேற்ற உத்தியோகத்தரால் பூரணப்படுத்தவேண்டிய அறிக்கை
- காணி வழங்குவது தொடர்பாக பிரதேச செயலாளரின் சிபார்சுடன் அபிவிருத்தி அறிக்கை
- காணி மாற்ற அளிப்பு
- காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டதின் 19 ஆவது பிரிவின் (4) ஆவது உட்ப்பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அளிப்புபத்திரத்தை பதிவழித்து நீக்குதல் செய்தல் (104 ஆம் பிரிவு ) தொடர்பான அறிவித்தல்
- 1969 ஆம் ஆண்டின் 16ம் இலக்க சட்டம் மற்றும் 1981 ஆம் ஆண்டின் 27ம் காணி அபிவிருத்தி சட்டங்கள் ஊடாக திருத்தம் செய்யப்பட்ட காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டதின் 19 ஆவது பிரிவின் (4) ஆவது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அளிப்புபத்திரத்தின் பதிவை பதிவழித்து நீக்குதல் செய்தல்
- சீவிய உரிமையை அத்தாட்ச்சிப்படுத்தல்
- கா. அ . உ .இன் பரிசோதனை அறிக்கை
- அரச காணிசட்டதின் பிரிவு 6(1) இன் கீழ் அரச காணி ஒன்றை குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பம்
- பூரண உரிமை அளிப்பு / குத்தகையில் வழங்கப்பட்ட காணியை பிரித்து வழங்கக்கோரும் விண்ணப்பம்
- மனித மீள்குடியேற்ற திட்டங்களின் / கிராம அபிவிருத்திக்கென ஒதுக்கி வைக்கப்பட்ட காணிக்கான அனுமதிச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்வதற்கு உழவர் வகுப்பிலிருந்து ஆட்களை தெரிவு செய்வதற்கான காணிக்கச்சேரி பற்றிய அறிவிப்பு
- உத்தரவு இன்றி மரம் வெட்டுதல், காணி துப்பரவு செய்தல் பற்றிய அறிக்கை
- மரம் தறிப்பதற்கான விண்ணப்பம்
- சொந்த தேவைக்கு மட்டும் மரம் / மரங்கள் வாகனங்களில் கொண்டு செல்வதற்கான வழியனுமதி விண்ணப்பம்
- பனை மரம் தயாரிப்பதற்கான விண்ணப்பம்
- நாகர் கோவில் மணல் பெறுவதற்கான பெறுவதற்கான விண்ணப்பம்
- பிரதேச செயலாளர் பிரிவினுள் அபிவிருத்தி திட்ட்ங்களுக்கு மணல் பெறுவதற்கான விண்ணப்பம்
- மண் /மணல் அகழ்வு செய்வதற்கும் ஏற்றி செல்வதற்குமான செல்வதற்குமான விண்ணப்பம்
- வியாபார ஸ்தாபனத்தின் பெயர் பதிவு செய்தல் விண்ணப்பம்
- கால்நடை கொண்டு செல்வதற்கான வழி அனுமதி கால்நடை கொண்டு செல்வதற்கான வழி அனுமதி





















