சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவிற்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டமானது 12.01.2021 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.45 மணியளவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமாகிய கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், யாழ் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், தென்மராட்சி பிரதேச செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ சி .சிறிதரன் மற்றும் கௌரவ செ .கஜேந்திரன் , சாவகச்சேரி பிரதேச சபை தவிசாளர், மற்றும் நகரசபை உப தவிசாளர் ,உறுப்பினர்கள், அரச உத்தியோகத்தர்கள், சமூக மட்ட அமைப்பின் பிரதிநிதிகள், முப்படையினர் , திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்டோர் என பல தரப்பினரும் கலந்துகொண்டனர்.

138292389 2337711833041110 3744122547509153789 n 138680596 2337712126374414 4540507258396044513 n

 

News & Events

05
Feb2021
73வது தேசிய சுதந்திரதினவிழா

73வது தேசிய சுதந்திரதினவிழா

நமது நாட்டின் 73வது தேசிய சுதந்திரதினவிழா "பாதுகாப்பான தேசம்...

05
Feb2021
தொற்றா  நோய்களுக்கான பரிசோதனை

தொற்றா நோய்களுக்கான பரிசோதனை

சாவகச்சேரி வைத்திய அதிகாரி பணிமனையினால் எமது பிரதேச செயலக...

News & Events

05
Feb2021

73வது தேசிய சுதந்திரதினவிழா

73வது தேசிய சுதந்திரதினவிழா

நமது நாட்டின் 73வது தேசிய சுதந்திரதினவிழா "பாதுகாப்பான தேசம்...

05
Feb2021

தொற்றா நோய்களுக்கான பரிசோதனை

தொற்றா  நோய்களுக்கான பரிசோதனை

சாவகச்சேரி வைத்திய அதிகாரி பணிமனையினால் எமது பிரதேச செயலக...

13
Jan2021

சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவிற்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம்.

சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவிற்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம்.

சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவிற்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டமானது 12.01.2021...

12
Jan2021

"கலைஞர் சுவதம்-2020"

"கலைஞர் சுவதம்-2020"

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் நிதிப் பங்களிப்பில் வருடாந்தம் செயற்படுத்தப்படும்...

08
Jan2021

2021 புது வருட கடமையை ஆரம்பித்தல்.

2021 புது வருட கடமையை ஆரம்பித்தல்.

"நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு" என்னும் அரசாங்கத்தின் கொள்கை...

12
Nov2020

குருதிக்கொடை நிகழ்வு

குருதிக்கொடை நிகழ்வு

யாழ் போதனா வைத்தியசாலையில் நிலவும் குருதி தட்டுப்பாட்டினை நிவர்த்தி...

Scroll To Top