தேசிய தொழில் முயற்சி அதிகாரசபையின் (NEDA) நிகழ்ச்சித்திட்டத்திற்கு அமைவாக பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான Fashion Jewels Making பயிற்சி நெறியானது இன்றைய தினம் 22/08/2024 சாவகச்சேரி J/300 கிராம சேவையாளர் அலுவலகத்தில் 1ம் நாள் பயிற்சி நெறியானது நடைபெற்றது. திருமதி சத்தியநிதி கவிதா வளவாளராக கலந்து கொண்டு பயிற்சி நெறியினை முன்னெடுத்தார்.

456239810 1683571512497140 6529198828225849461 n  456621714 1683571425830482 184919369547829620 n 

News & Events

08
செப்2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
செப்2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top