பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ( பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளர், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவர் )அவர்கள், உதவி திட்ட பணிப்பாளர், சமுர்த்தி முகாமையாளர், கிராமிய மட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம மட்ட அமைப்பின் பிரதி நிதிகளும் கலந்து கொண்டனர். நிகழ்வில் 2022.02.03 அன்று கிராமத்தில் இடம்பெறும் நிகழ்வினை எவ்வாறு ஒழுங்கமைக்க வேண்டும் என்ற ஆலோசனை வழங்கப்பட்டதுடன் ஒவ்வொரு கிராமத்திற்கும் தெரிவு செய்யப்பட்ட திட்ட படங்கள் தொடர்பான கோவையும், கிராம மட்ட அமைப்பு பிரதிநிதிகளிடம் கௌரவ பாராளுமன்ற உறுப்பினரால் கையளிக்கப்பட்டது.

 

WhatsApp Image 2022 02 03 at 11.29.36 AM  WhatsApp Image 2022 02 03 at 11.29.36 AM 1 
 WhatsApp Image 2022 02 03 at 11.29.36 AM 2  WhatsApp Image 2022 02 03 at 11.29.38 AM
 WhatsApp Image 2022 02 03 at 11.29.41 AM  WhatsApp Image 2022 02 03 at 11.29.46 AM

News & Events

31
ஆக2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
ஆக2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top