பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு நிகழ்ச்சித்திட்டம் - 2025 இன் கீழ் கெளரவ (வைத்தியர் )இராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் முன்மொழிவில் 3.2 மில்லியன் பெறுமதியில் மண்டுவில் J/304 கிராம அலுவலர் பிரிவில் அமைக்கப்பட்ட பாரம்பரிய உணவகமானது இன்று (25.02.2026) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதேச செயலாளர், சாவகச்சேரி நகர சபை தவிசாளர் , உப தவிசாளர் நகரசபை சாவகச்சேரி மற்றும் சாவகச்சேரி நகர சபை உறுப்பினர்கள் கெளரவ கைலாயபிள்ளை , கெளரவ கஜிதன் ஆகியோரும் கெளரவ (வைத்தியர் )இராமநாதன் அர்ச்சுனா (பா.உ )அவர்களின் பிரதிநிதிகள், மண்டுவில். J/304 கிராம மட்ட உத்தியோகத்தர்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் ஆகியோரும் பங்குபற்றினர்.

WhatsApp Image 2026 02 25 at 13.51.21   WhatsApp Image 2026 02 25 at 13.07.39

News & Events

08
සැප්2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
සැප්2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top