PSDG 2026 திட்டத்தின் கீழ் வடமாகாண நன்னடத்தை பாதுகாவல் மற்றும் சிறுவர் கவனிப்பு சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட துவிச்சக்கர வண்டிகள் 30.09.2026 புதன் கிழமை, பிரதி திட்டமிடல் பணிப்பாளர் அவர்களால் நான்கு மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.