பிரதேச மட்ட சிறுவர் கண்காணிப்புக்குழுக் கூட்டமானது 2025.11.26 ( புதன் கிழமை) அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர்பிரதேச மட்ட சிறுவர் கண்காணிப்புக்குழுக் கூட்டமானது 2025.11.26 ( புதன் கிழமை) அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர்F C சத்தியசோதி தலைமையில் காலை 11.00 மணிக்கு ஆரம்பமாகியது. இக் கூட்டத்தில் பிரதிக்கல்விப் பணிப்பாளர் P.பரணீதன்,உதவி சுகாதார வைத்திய அதிகாரி H G S சஜீவனி மற்றும் கோட்டக்கல்வி அதிகாரி, பாடசாலை அதிபர்கள், பொலிஸ் பொறுப்பதிகாரி (கொடிகாமம்), உதவிப் பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர், சமுர்த்தி முகாமையாளர் (தலைமைப்பீடம்) , பொலிஸ் உத்தியோகத்தர்கள். தொழில் உத்தியோகத்தர் , மதுவரி உத்தியோகத்தர், அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் , பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம மட்ட உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதுடன் சிறுவர் பாதுகாப்பு , சிறுவர் அபிவிருத்தி சார்ந்த விடயங்கள் ஆராயப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.