வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் 14.10.2024 நடாத்திய முதியோர் தின விழாவில் முதியவர்கள் மதிப்பளிக்கப்பட்டனர். மதிப்பளிக்கப்பட்ட முதியவர்களின் தென்மராட்சி பிரதேசத்தைச் சேர்ந்த மூவர் முதலிடத்தையும் ஒருவர் இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளனர். வாழ்நாள் சாதனையாளராக தென்மராட்சி பிரதேசத்தை சேர்ந்த Dr ச.சி.அருளானந்தம்
(பொது ) வருகை விரிவுரையாளர் பொன்.ஸ்ரீவாமதேவன் (கலை) ஓய்வு பெற்ற அ‌திப‌ர் வேலுப்பிள்ளை சுந்தரலிங்கம் (விளையாட்டு ) ஆகியோருடன்100 வயதை அண்மித்த கலைஞர் செல்லையா குமாரசாமி ஆகியோர் மதிப்பளிக்கப்பட்டனர். யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாகாணத்தைச் சேர்ந்த 16 முதியவர்கள் மதிப்பளிக்கப்பட்டனர்.
464091772 1727786328075658 709184524078949768 n 464067477 1727786388075652 640268359531284922 n

News & Events

08
සැප්2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
සැප්2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top