"வலுவான எதிர்காலத்திற்கான தொடக்கவுரை" என்ற தொனிப்பொருளின் கீழ் 2024 ஆம் ஆண்டின் கடமைச் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வானது எமது பிரதேச செயலகத்தில் 2024.01.01 திங்கட்கிழமை இன்று மு.ப 9.00 மணியளவில் ஆரம்பமானது.
நிகழ்வின் ஆரம்பத்தில் தேசிய கொடி ஏற்றல் மற்றும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது . ஒரு நிமிட அக வணக்கத்தை தொடர்ந்து உத்தியோகத்தர்களுக்கான அரச சேவை சத்தியப்பிரமாணம் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் பிரதேச செயலாளர் திருமதி உஷா சுபலிங்கம் அவர்களின் வாழ்த்துசெய்தியும் அதனை தொடர்ந்து அனைத்து பதவி நிலை உத்தியோகத்தினர்களினது வாழ்த்து செய்தி இடம்பெற்றது.
   
News & Events

08
සැප්2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
සැප්2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top