இலங்கை சமூக பாதுகாப்பு ஆரஸ்ஸாவ ஓய்வூதிய திட்டத்தில் இணைந்து பரீட்சைகளில் (O/L , A/L) சித்தி பெற்ற மாணவர்களுக்கான மேலதிக பிரதிபலன் கொடுப்பனவுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு 24/07/2023 திங்கள் கிழமை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. பிரதேச செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர் மற்றும் பதவிநிலை உத்தியோகத்தர்களால் மாணவர்களுக்கும் வருகை தராத மாணவர்களுடைய காசோலைகள் அவர்களது பெற்றோர்களுக்கும் வழங்கி வைக்கப்பட்டது.
![]() |
![]() |

















