கடந்த வருடம் எமது பிரதேச செயலக மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் நடாத்தப்பட்ட தொழில் முயற்சியாளர்களுக்கான அபிவிருத்தி பயிற்சி செயலமர்விற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 25.01.2023 அன்று எமது செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.கடந்த வருடம் எமது பிரதேச செயலக மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் நடாத்தப்பட்ட தொழில் முயற்சியாளர்களுக்கான அபிவிருத்தி பயிற்சி செயலமர்விற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 25.01.2023 அன்று எமது செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.தொழில் முயற்சியாளர் களுக்கான சான்றிதழை எமது பிரதேச செயலாளர் , உதவிப் பிரதேச செயலாளர் மற்றும் எமது மாவட்ட இணைப்பாளர் க. கருணாகரன் (மனித வலு வேலை வாய்ப்பு திணைக்களம்), மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர்களான மோ. நிலாந்தி, சீ. சிவதாசன், மற்றும் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் ச.சிவறஞ்சன் ஆகியோரால் வழங்கிவைக்கப்பட்டது.
![]() |
![]() |
|
![]() |
![]() |
![]() |



















