18.01.2023 அன்று நாவற்குழி சித்தி விநாயகர் முன்பள்ளியில் முன்பள்ளி பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு போதை ஒழிப்பு சம்மந்தமான விழிப்புணர்வு இடம்பெற்றது. 

இந் நிகழ்வில் வளவாளராக திரு. தர்மேந்திரா (அபிவிருத்தி உத்தியோகத்தர் ) , திருமதி.ஜெனித்தா (சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்) திருமதி. தர்சினி (சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர்) மற்றும் மாற்றம் அறக்கட்டளை நிறுவனத்தின் தாபகர் வண பிதா வின்சன் பற்றிக் , வைத்தியர் நிர்மல் சிவில் செயற்றப்பாட்டாளர் தர்மராஜா ஆகியோர்  கலந்து கொண்டனர். அத்துடன் முன்பள்ளி சிறுவர்களின் கலை நிகழ்வும் இடம்பெற்றது. சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது. இந் நிகழ்வானது சர்வோதய நிறுவன நிதி அனுசரணையுடன் நடைபெற்றது.

WhatsApp Image 2023 01 27 at 11.52.27 AM  WhatsApp Image 2023 01 27 at 11.52.29 AM  WhatsApp Image 2023 01 27 at 11.52.30 AM
 WhatsApp Image 2023 01 27 at 11.52.32 AM  WhatsApp Image 2023 01 27 at 11.52.32 AM 1  WhatsApp Image 2023 01 27 at 11.52.27 AM 1

News & Events

08
සැප්2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
සැප්2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top