UNHCR, JSAC நிறுவனத்தின் அனுசரணையில் தென்மராட்சிப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட காணிப்பிணக்குகளைத் தீர்ப்பதற்கான ஒருங்கிணைப்புக் கூட்டம் 03.03.2022 இன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் மேலதிக மாவட்டச் செயலாளர் (காணி) திரு.S.முரளிதரன், மாகாண காணி ஆணையாளர்- வடமாகாணம் திரு.A.சோதிநாதன் , தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை முகாமையாளர் திருM.ரவீந்திரன், நில அளவை அத்தியட்சகர் திரு.S.கருணா, உதவி காணி ஆணையாளர் -வடமாகாணம் திரு.A .மகேஸ்வரன், JSAC நிறுவனத்தின் சட்ட ஆலோசகர் திரு.C.பத்மநாதன், JSAC நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் திரு.A .கோகுலன் மற்றும் மாவட்டச் செயலக காணிக்கிளை உத்தியோகத்தர்கள், தென்மராட்சி பிரதேச செயலக காணிக்கிளை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
WhatsApp Image 2022 03 03 at 2.58.33 PM  WhatsApp Image 2022 03 03 at 2.58.42 PM 
 WhatsApp Image 2022 03 03 at 2.58.40 PM 1  WhatsApp Image 2022 03 03 at 2.58.39 PM

News & Events

01
ඔක්2026
துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்

துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்

PSDG 2026 திட்டத்தின் கீழ் வடமாகாண நன்னடத்தை பாதுகாவல்...

30
සැප්2026
தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026

தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026

தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026 போட்டியில் எமது பிரதேச...

Scroll To Top