இலங்கையின் 74 வது சுதந்திர தின நிகழ்வானது இன்றைய தினம் பிரதேச செயலக முன்றலில் காலை 8.19 மணியளவில் பிரதேச செயலாளர் அவர்களால் தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கும் நிகழ்வுடன் ஆரம்பமாகியது .
74 வது சுதந்திர தின நினைவு நிகழ்வாக மரநடுகை நிகழ்ச்சி திட்டம் பிரதேச செயலக வளாகத்தில் பிரதேச செயலாளர் திருமதி. உஷா சுபலிங்கம் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டு தொடர்ந்து பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி. தமிழினி சதீஸ்,கணக்காளர் திருமதி. கவிதாம்பிகை பிரதீபன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் திரு. சர்வேந்திரன், நிர்வாக கிராம அலுவலர் திரு. அருந்தமிழ்செல்வன் அவர்களால் மர கன்றுகள் நடுகை செய்யப்பட்டன.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |






















