தகவல் அறியும் சட்டம் தொடர்பிலான  கருத்தமர்வு தென்மராட்சி பிரதேச செயலக  மாநாட்டு மண்டபத்தில் இன்று (19.07.2019) நடைபெற்றது. இதில் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் மற்றும் தகவல் அறியும் ஆணைக்குழுவின் அங்கத்தவர் எஸ். ஜி. புஞ்சிஹேவா அவர்களால் தகவல் அறியும் சட்டம் தொடர்பான விளக்கங்கள் முன்வைக்கப்பட்டன. இதில்  தென்மராட்சி  பிரதேச செயலக அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பொது அமைப்புகளின் அங்கத்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 67053705 1235868153262786 4165476767919767552 n 67149016 1235868046596130 585155647306203136 n 
 67199135 1235868109929457 450012422573391872 n  

 

 

 

News & Events

01
ඔක්2026
துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்

துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்

PSDG 2026 திட்டத்தின் கீழ் வடமாகாண நன்னடத்தை பாதுகாவல்...

30
සැප්2026
தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026

தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026

தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026 போட்டியில் எமது பிரதேச...

Scroll To Top