தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் கொடிகாமம் சமுர்த்தி வங்கியின் போதைப்பொருள் எதிர்ப்பு கொடிதின சேமிப்பு நிதியிலிருந்து உசன் கிராமபிரிவை சேர்ந்த இரண்டு மாணவர்களுக்கான 42,500.00 ரூபா மற்றும் 42,000.00 ரூபா பெறுமதியான இரண்டு துவிச்சக்கரவண்டி வழங்கும் நிகழ்வானது மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் தலைமையில் 19.11.2025 வெள்ளிக்கிழமை மாலை 1.00 மணிக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் சமுர்த்தி முகாமையாளர்கள், உத்தியோகத்தர்கள், கொடையாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
![]() |
![]() |

















