தென்மராட்சி பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் சமுர்த்தி திணைக்களத்தின் நிதி அனுசரணையில் தென்மராட்சி கிழக்கில் உள்ள பத்து கிராமிய பாடசாலை மாணவர்களை ஒருங்கிணைத்து யா/உசன் இராமநாதன் பாடசாலையில் 22.08.2024 வியாழக்கிழமை தரம் 05 மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கு நடைபெற்றது.இக் கருத்தரங்கில் உதவி பிரதேச செயலாளர், ஆசிரிய ஆலோசகர், பாடசாலை அதிபர், ஏனைய பாடசாலை ஆசிரியர்கள்,சமுர்த்தி முகாமையாளர்கள்,சமுர்த்தி உத்தியோகத்தர்கள்,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாணவர்கள்,பெற்றோர்கள்,CBO அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 100 மாணவர்கள் கலந்து பயன்பெற்ற இக் கருத்தரங்கில் வளவாளராக யா/உசன் இராமநாதன் பாடசாலை ஆசிரியர் திரு சி.ஜெயந்தன் அவர்கள் சிறப்பான முறையில் கடமையாற்றினார்.

456717813 1683572485830376 8232714368078951642 n   456666016 1683572409163717 8600316164455523601 n

News & Events

08
සැප්2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
සැප්2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top