பாதுகாப்பான புலம்பெயர்தல் தொடர்பான கருத்தரங்கு தென்மராட்சி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 30.07.2024 ஆம் திகதி இடம்பெற்றது.இக்கருத்தரங்கில் பாதுகாப்பான முறையில் குறிப்பாக பெண்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக செல்லுதல் மற்றும் இடர்பாடுகளுக்கான தீர்வினை பெற்றுக் கொள்ளும் வழிமுறைகள் பற்றி கூறப்பட்டது. இவ்விழிப்புணர்வின் வளவாளராக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் கலந்து தமது கருத்துக்களை வழங்கினார்.
453435171 1667907074063584 5496943591114054763 n

News & Events

08
සැප්2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
සැප්2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top