14.07.2023 அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வளவாளராக பிரதேச செயலக கணக்காளர் அவர்கள் கலந்துகொண்டார். இந்நிகழ்வில் கிராம அலுவலர்கள், கிராம மட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
















