தென்மராட்சி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் கைதடி தொழில் பயிற்சி நிலையத்தில் (VTA) மாணவர்களுக்கான நிலையான போதைத்தடுப்பு நிகழ்வு 27.01.2023 அன்று ஆரம்பிக்கப்பட்டது. தென்மராட்சி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் கைதடி தொழில் பயிற்சி நிலையத்தில் (VTA) மாணவர்களுக்கான நிலையான போதைத்தடுப்பு நிகழ்வு 27.01.2023 அன்று ஆரம்பிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் வளவாளர்களாக றகீம்( ADIC) கோடீஸ்வரன் (ADIC) நிதர்சனா (ADIC) இ.தர்மேந்திரா (அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதேச செயலகம் தென்மராட்சி) ஆகியோர் கலந்துகொண்டதுடன் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களும் கலந்துகொண்டு குழு செயற்பாடுகளை மேற்கொண்டனர். இச் செயற்பாடு நிலையானதாக மூன்று மாதங்களுக்கு எடுத்துச்செல்லப்படவுள்ளது.
|
![]() |
|
![]() |
![]() |
![]() |



















