கிராமிய சிறுவர் அபிவிருத்திக்குழுக்களை வலுப்படுத்துதல் தொடர்பான நிகழ்ச்சித்திட்டம் உதவி பிரதேச செயலாளர் தலைமையில் 03.11.2022, 04.11.2022 ஆகிய இரு தினங்கள் கிராம மட்ட உத்தியோகத்தர்களுக்கு தென்மராட்சி கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு வளவாளர்களாக மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் திரு.க. மனோகரன்,  உடுவில் பிரதேச செயலக சிறுவர் உரிமை  மேம்பாட்டு  உத்தியோகத்தர் ந. சந்திரா என்போர் கலந்து கொண்டனர்.கிராமிய சிறுவர் அபிவிருத்திக்குழுக்களை வலுப்படுத்துதல் தொடர்பான நிகழ்ச்சித்திட்டம் உதவி பிரதேச செயலாளர் தலைமையில் 03.11.2022, 04.11.2022 ஆகிய இரு தினங்கள் கிராம மட்ட உத்தியோகத்தர்களுக்கு தென்மராட்சி கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு வளவாளர்களாக மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் திரு.க. மனோகரன்,  உடுவில் பிரதேச செயலக சிறுவர் உரிமை  மேம்பாட்டு  உத்தியோகத்தர் ந. சந்திரா என்போர் கலந்து கொண்டனர்.

WhatsApp Image 2022 11 08 at 10.26.31 AM  WhatsApp Image 2022 11 08 at 10.26.07 AM  WhatsApp Image 2022 11 08 at 10.26.57 AM 
 WhatsApp Image 2022 11 08 at 10.28.04 AM  WhatsApp Image 2022 11 08 at 10.30.09 AM  WhatsApp Image 2022 11 08 at 10.27.40 AM

News & Events

01
ඔක්2026
துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்

துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்

PSDG 2026 திட்டத்தின் கீழ் வடமாகாண நன்னடத்தை பாதுகாவல்...

30
සැප්2026
தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026

தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026

தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026 போட்டியில் எமது பிரதேச...

Scroll To Top