பதின்ம வயதுப் பிரிவுக்குட்பட்ட சிறுவருக்கான திறன் விருத்தி செயற்திட்ட அறிமுக நிகழ்வு!
பதின்ம வயதுப் பிரிவுக்குட்பட்ட சிறுவருக்கான திறன் விருத்தி செயற்திட்ட அறிமுக நிகழ்வு!
மட்டுவில் மத்தி, சரசாலை தெற்கு, தென்மட்டுவில் பிரிவுகளில் உலக தரிசன நிறுவனத்தினரால் சிறுவர்கழகத்தின் பதின்ம வயதுப் பிரிவுக்குட்பட்ட சிறுவருக்கான திறன் விருத்தி செயற்திட்ட அறிமுக நிகழ்வு கடந்த மாதம் இடம்பெற்றது.